மேலும் அறிய
Cooking Tips : இட்லி தோசைக்கு ஏற்ற கலக்கலான சட்னி.. இன்றே செய்து அசத்துங்க!
Cooking Tips : எப்போதும் ஒரே போல் சமைக்காமல் விதவிதமாக செய்தால்தான் அனைவருக்கும் சாப்பிடுவதற்கு ஆர்வமாக இருக்கும்.
இட்லி தோசை
1/5

உளுத்தம்பருப்பை சிறிது நல்லெண்ணெய் விட்டு வறுத்து தேவைக்கேற்ப தேங்காய், மிளகு சேர்த்து சட்னி செய்தால் இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்
2/5

இஞ்சி பூண்டு விழுது அரைக்கும் போது அதனுடன் உப்பு தூள், ஒரு தேக்கரண்டி சூடான எண்ணெய்யும் கலந்து வைத்தால் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.
Published at : 22 Jul 2024 03:35 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க




















