மேலும் அறிய
Cooking Tips : மீன் வறுவல் கருகாமல் சுவையாக இருக்க இதை செய்யுங்க!
Cooking Tips : மீன் வறுவல் செய்யும் போது சில சமயம் கருத்துவிடும். இது பார்பதற்கு சாப்பிடுவதற்கும் நன்றாகவே இருக்காது. இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
மீன் வறுவல்
1/5

மீன் வறுவல் செய்யும் போது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து செய்தால் ருசியாகவும் இருக்கும் மீனும் கருக்காது
2/5

தயிர் பச்சடி நீர்த்துப் போய் விட்டால் சிறிது நிலக்கடலையை வறுத்து நைசாக பொடி செய்து கலந்து சேர்த்தால் பச்சடி கெட்டியாவதோடு சுவையும் சத்தும் கூடும்
Published at : 09 Aug 2024 05:02 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க




















