மேலும் அறிய
Cooking Tips : ஃப்ரைட் ரைஸில் சாதம் உடையாமல் இருக்க இதை செய்யுங்க!
Cooking Tips : உங்கள் வீட்டு சமையலுக்கு புத்தம் புதிய சுவையை தர இந்த டிப்ஸை பின்பற்றுங்க.
ஃப்ரைட் ரைஸ்
1/5

ஃப்ரைட் ரைஸ் போன்ற சாத வகைகள் செய்யும் போது சாதம் உடைந்து விடாமல் இருக்க முள் கரண்டியால் கலக்கினால் சாதம் உடையாது
2/5

ரசம் வைக்கும் போது கறிவேப்பிலை இல்லை என்றால் சிறிதளவு முருங்கை இலை தூவி இறக்கினால் தனிச்சுவை தரும்
3/5

எந்த கீரையை சமைத்தாலும் தேங்காய் எண்ணெய்யில் தாளித்தால் நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்
4/5

சாம்பார் செய்யும் போது கெட்டியாக வேண்டுமானால் தேங்காய்க்கு பதில் வெங்காயத்துடன் பீர்க்கங்காயையும் வதக்கி அரைத்து சேர்த்தால் கெட்டியாகவும் சுவையுடனும் இருக்கும்
5/5

மிளகாய் வற்றலை மிக்ஸியில் பொடியாக்கும் போது சிறிதளவு கல் உப்பு சேர்த்து அரைத்தால் மிளகாய் நன்கு தூளாகிவிடும்
Published at : 01 Aug 2024 03:31 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க





















