மேலும் அறிய
Cooking Tips : உங்க வீட்டு சமையல் தூக்கலாக இருக்க முட்டையை இதில் யூஸ் பண்ணுங்க!
Cooking Tips : சமையல் என்பது ஒரு அற்புதமான கலை. அதை ஆர்வத்துடனும் அன்போடும் செய்தால் உணவின் சுவை பிரமாதமாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
1/6

தோசை மாளவில் சிறிதளவு வெந்தய பொடி சேர்த்து தோசை சுட்டால் நல்ல மணமாக இருக்கும்.
2/6

முருங்கை கீரை பொரியல் செய்யும் போது இரண்டு முட்டை சேர்த்தால் ருசியாக இருக்கும்.
3/6

வெண்டைக்காய் குழம்பு கொதிக்கும் போது பாத்திரத்தை சிறிதளவு திறந்து வைத்தால் வெண்டைக்காயின் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.
4/6

வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது அதனோடு வேகவைத்த சோளத்தை சேர்த்தால் சுவையாக இருக்கும்.
5/6

துவரம் பருப்பு வேகவைக்கும் போது ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை கலந்து வேகவைத்தால் சாம்பார் இரவு முழுவதும் கெடாமல் இருக்கும்.
6/6

முட்டைகோஸ் பொரியல் செய்யும் போது அதில் இரண்டு முட்டையை சேர்த்தால் சுவையாக இருக்கும்.
Published at : 09 Jun 2024 11:30 AM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க





















