மேலும் அறிய
Chicken Vadai : சுவையான சிக்கன் மசாலா வடை..இப்படி செய்து பாருங்க!
Chicken Vadai : வீட்டிலேயே சுவையான சிக்கன் வடை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
![Chicken Vadai : வீட்டிலேயே சுவையான சிக்கன் வடை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/25/bef33d52095a7ff9746e54d570e096bd1716619243607501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிக்கன் வடை
1/6
![தேவையான பொருட்கள்: சிக்கன் - 300 கிராம், கடலை பருப்பு - 1/2 கப், இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2 , இஞ்சி - 1 துண்டு, சோம்பு - 1/2 தேக்கரண்டி, கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை, எண்ணெய், தண்ணீர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/25/136f2cc7d1e7b419b3b48304dc3e3b4202bc5.png?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள்: சிக்கன் - 300 கிராம், கடலை பருப்பு - 1/2 கப், இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2 , இஞ்சி - 1 துண்டு, சோம்பு - 1/2 தேக்கரண்டி, கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை, எண்ணெய், தண்ணீர்
2/6
![செய்முறை: ஒரு குக்கரில் சிக்கன் துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/25/052abc89a97f965138a96b8c15ffb031acc98.png?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை: ஒரு குக்கரில் சிக்கன் துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
3/6
![சிக்கன் வெந்தவுடன் ஆற வைத்து எலும்புகளை நீக்கிக் கொள்ளவும். சிக்கன் துண்டுகளை சின்ன சின்னதாக கையில் உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/25/073944b10f3c623468876c66e30db329ae15d.png?impolicy=abp_cdn&imwidth=720)
சிக்கன் வெந்தவுடன் ஆற வைத்து எலும்புகளை நீக்கிக் கொள்ளவும். சிக்கன் துண்டுகளை சின்ன சின்னதாக கையில் உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.
4/6
![அடுத்தது,1 1/2 மணி நேரம் ஊறிய கடலை பருப்பு, உதிர்த்த சிக்கன் துண்டுகள், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு, தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/25/21b64fbf783e86d9c3e0708121f876550bca2.png?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்தது,1 1/2 மணி நேரம் ஊறிய கடலை பருப்பு, உதிர்த்த சிக்கன் துண்டுகள், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு, தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
5/6
![அரைத்த மாவில் கடலை பருப்பை சேர்த்து வடையாக தட்டி எடுத்துக் கொள்ளவும். கடாயை எண்ணெயை ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/25/de6e1b17841281bab16d319d99e162d89da6d.png?impolicy=abp_cdn&imwidth=720)
அரைத்த மாவில் கடலை பருப்பை சேர்த்து வடையாக தட்டி எடுத்துக் கொள்ளவும். கடாயை எண்ணெயை ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.
6/6
![அதில் தட்டி வைத்த வடையை பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சிக்கன் வடை ரெடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/25/674dfe383bba6f3ac8f92cd5813a354c8e77e.png?impolicy=abp_cdn&imwidth=720)
அதில் தட்டி வைத்த வடையை பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சிக்கன் வடை ரெடி
Published at : 25 May 2024 12:19 PM (IST)
Tags :
Snacks Recipesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
சென்னை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion