மேலும் அறிய
Prawn Thokku : சுவையான செட்டிநாடு இறால் தொக்கு செய்வது எப்படி ?
Prawn Thokku : டேஸ்டியான செட்டிநாடு இறால் தொக்கை ஈஸியாக வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்
இறால் தொக்கு
1/6

தேவையான பொருட்கள் : இறால் - 1 கிலோ, நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி , கடுகு - 1 தேக்கரண்டி, சோம்பு - 2 தேக்கரண்டி , வெங்காயம் - 2 நறுக்கியது , பச்சை மிளகாய் - 4 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, தக்காளி - 2 நறுக்கியது, உப்பு - 2 தேக்கரண்டி , மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, தனியா தூள் - 2 தேக்கரண்டி, தண்ணீர் - 1/4 கப் , சீரக தூள் - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை , மிளகு தூள் - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை
2/6

செய்முறை : அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு சேர்த்து கலந்து விடவும். கடுகு பொறிந்த உடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
Published at : 11 Jul 2024 11:44 AM (IST)
மேலும் படிக்க





















