மேலும் அறிய

Cauliflower Pakoda : பள்ளிக்கூடத்திற்கு சென்று வரும் குழந்தைகளுக்கு இந்த காலிஃபிளவர் பக்கோடாவை செய்து கொடுங்க!

Cauliflower Pakoda : சோர்வாக வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு இந்த காலிஃபிளவர் பக்கோடாவை செய்து கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துங்கள்.

காலிஃபிளவர் பக்கோடா

1/6
தேவையான பொருட்கள்: காலிஃபிளவர், கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 1/2 கப், மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய் - 2 தேக்கரண்டி, உப்பு - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 , கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், வெங்காயம் - 1, தண்ணீர், சமையல் சோடா

2/6
செய்முறை : முதலில் ஒரு காலிஃபிளவரை சின்ன சின்னதாக நறுக்கி சூடான தண்ணீரில் இரண்டு நிமிடம் ஊறவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

3/6
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, தனியா தூள், கரம் மசாலா தூள், பெருங்காய தூள், நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை , இஞ்சி பூண்டு விழுது, நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

4/6
அடுத்தது  மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்தது வடிகட்டி வைத்துள்ள காலிஃபிளவரை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

5/6
மாவில் காலிஃபிளவரை பிசையும் போது ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். காலிஃபிளவர் மசாலாவை ஒரு 15 நிமிடத்திற்கு ஊறவிடவும்.

6/6
அடுத்தது ஒரு கடாயில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் காலிஃபிளவரை பொன்னிறமாக வறுத்து எடுத்தால் சுவையான காலிஃபிளவர் பக்கோடா தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்

ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்

TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?

ABP Premium

வீடியோ

Sathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!

போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 

Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின்  நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்

IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா

Embed widget