மேலும் அறிய
Black Grape Jam:குழந்தைகளுக்கு பிடித்த கருப்பு திராட்சை ஜாம் - ரெசிபி இதோ!
Black Grape Jam:குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஜாம் ஆரோக்கியமாக வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். கருப்பு திராட்ச்சை ஜாம் ரெசிபி இதோ..

கருப்பு திராட்ச்சை ஜாம்
1/6

கருப்பு திராட்சையை மிக்ஸ்சியில் சேர்த்து ஜூஸ் செய்துகொள்ள வேண்டும். ஜூஸை வடிகட்டி கொள்ளவும்.
2/6

விதை இல்லாமல், திராட்சையை ஒரு பானில் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். திராட்சை சிறிது வெந்ததும், அதில் வடிகட்டிய திராட்சை ஜூஸை சேர்க்கவும்.
3/6

கொதி வந்தவுடன் சர்க்கரை சேர்க்கவும்.சர்க்கரை சேர்த்து வேகும் போது சர்க்கரையில் உள்ள அழுக்கை நீக்க அதை வடிகட்டி, திராட்சை ஜூஸ் மற்றும் திராட்சை துண்டுகளை தனியே வைக்கவும்.
4/6

வடிகட்டிய திராட்சை ஜூஸை மீண்டும் பானில் ஊற்றி கொதிக்கவிடவும். அடுத்து வெந்த திராட்சை துண்டுகளை நன்கு கழுவி மீண்டும் பானில் சேர்த்து கலந்து விடவும்.
5/6

அடுத்து பாதி எலுமிச்சைபழச்சாறு சேர்த்து, அனைத்தயும் நன்கு கொதிக்கவிடவும். சர்க்கரை சேர்ப்பதால் அதிகமாக கொதிக்க வைக்க வேண்டாம், சிரப் தன்மை வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
6/6

ஆறியவுடன் ஜாம் பதத்திற்கு வந்துவிடும். கருப்பு திராட்சை ஜாமை ஒரு பாட்டிலில் மாற்றி, பிரிட்ஜில் வைக்கவும்.
Published at : 04 Jun 2024 12:42 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement