மேலும் அறிய
Beetroot Chapati : குழந்தைகளுக்கும் இது ரொம்ப பிடிக்கும்.. பீட்ரூட் சப்பாத்தி செய்து அசத்துங்க!
Beetroot Chapati : எப்போதும் ஒரே மாதிரியான சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக பீட்ரூட் சப்பாத்தி செய்து சாப்பிட்டு பாருங்க.
பீட்ரூட் சப்பாத்தி
1/6

தேவையான பொருட்களை : பீட்ரூட் - 1 துருவியது , கோதுமை மாவு - 2 கப் (250 மி.லி) , உப்பு - தேவையான அளவு, சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, கசூரி மேத்தி - 2 தேக்கரண்டி, ஓமம் - 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 4 நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது , எண்ணெய், நெய், தண்ணீர்
2/6

செய்முறை: துருவிய பீட்ரூட், பச்சை மிளகாய், இஞ்சி அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
Published at : 06 Jun 2024 11:41 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
பிக் பாஸ் தமிழ்
உலகம்





















