மேலும் அறிய
Fertility Boosting Foods : கருவுறுதலின் வாய்ப்பை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!
Fertility Boosting Foods : கருவுறுதலின் வாய்ப்பை அதிகரிக்க சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியமானது.
கர்ப்பிணி பெண்
1/6

பால், கருவுறுதலை ஆதரிக்கக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த பானமாகும். இதில் கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.மேலும் ஹார்மோன் சமநிலையை ஆதரிப்பதன் மூலம் கருவுறுதலை மேம்படுத்தலாம்.
2/6

பெர்ரியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் பண்புகள் கரு முட்டைகளை பாதுகாக்கிறது. குறிப்பாக ஸ்ட்ராபெர்ரிகள் பெண்களின் லிபிடோவை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
Published at : 03 May 2024 12:29 PM (IST)
மேலும் படிக்க





















