மேலும் அறிய
30 Plus Diet : 30 வயசுக்கு மேல ஆயிடுச்சா? கண்டிப்பா இந்த சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்க!
30 Plus Diet : 30 வயதிற்கு பிறகு அவசியமாக எடுத்துக்கொள்ள வேண்டிய சத்துள்ள உணவுகளின் பட்டியலை காணலாம்.
சத்தான உணவுகள்
1/6

வைட்டமின் பி6, இரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மீன், சிக்கன், தானியங்கள், பாதாம், சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது.
2/6

இதயம் மற்றும் தசைகளை வலுவாக்க, உடலுக்கு மெக்னீசியம் தேவைப்படுகிறது. சர்க்கரை அளவை சீராக வைக்கவும் , இரத்த அழுத்தத்தை குறைக்கவும், உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளவும் உதவுகிறது.
Published at : 22 Apr 2024 03:56 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















