மேலும் அறிய

Egg Pizza Recipe: பீட்சா பேஸ், ஓவன் இல்லாமல் பீட்சா செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்!

Egg Pizza Recipe: 10 நிமிடத்தில் சுவையான முட்டை பீட்சாவை எப்படி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முட்டை பீட்சா

1/6
பீட்சா சாப்பிட வேண்டுமா..? ஓவன் இல்லை..பீட்சா பேஸ் இல்லை என கவலை கொள்ள வேண்டாம். 10 நிமிடத்தில் சுவையான முட்டை பீட்சா செய்யலாம்..ரெசிபி இதோ..!

2/6
தேவையான பொருட்கள்:  முட்டை - 6, உப்பு - 1/2 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, பூண்டு - 1 தேக்கரண்டி துருவியது, ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி, தக்காளி, கொத்தமல்லி இலை - சிறிதளவு நறுக்கியது, சீஸ் - 6 துண்டு, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், இட்டாலியன் சீசனிங், சில்லி பிளேக்ஸ்.

3/6
செய்முறை: முதலில் தக்காளியை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள், துருவிய பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

4/6
பிறகு கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் சிறிதளவு முட்டை கலவையை ஊற்றவும். பின்பு நறுக்கிய தக்காளி துண்டுகளை முட்டையின் மீது வைத்து அதன் மேல் சிறிதளவு மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் மற்றும் சில்லி பிளேக்ஸை தூவவும்.அடுத்து மீதம் உள்ள முட்டை கலவையை தக்காளியின் மீது ஊற்றவும்.

5/6
பிறகு நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி மூடி வைத்து வேகவிடவும்.முட்டை வெந்ததும் அதன் மேல் சீஸை துருவி விடவும். கடைசியாக இட்டாலியன் சீசனிங் மற்றும் சில்லி பிளேக்ஸை தூவி கடாயை மூடி சீஸ் உருகும் வரை 3 நிமிடம் வேகவிடவும்.

6/6
அவ்வளவுதான் சுவையான முட்டை பீட்சா தயார்!

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!

Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?

Tata Aeris CNG Review: இருக்கு, ஆனா இல்ல.! பல சிறப்புகள் இருந்தாலும் சம்திங் மிஸ்ஸிங்.! புதிய டாடா ஏரிஸ் CNG ரிவ்யூவ்
இருக்கு, ஆனா இல்ல.! பல சிறப்புகள் இருந்தாலும் சம்திங் மிஸ்ஸிங்.! புதிய டாடா ஏரிஸ் CNG ரிவ்யூவ்
Embed widget