மேலும் அறிய
பார்க்க சிறியதாக இருக்கும் சின்ன வெங்காயத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?
சின்ன வெங்காயத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
சின்ன வெங்காயம்
1/6

தக்காளி இல்லாத சமையல் கூட இருக்கும், ஆனால வெங்காயம் இல்லாத சமையலே இல்லை என்று கூட சொல்லலாம்.
2/6

சின்ன வெங்காயம் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அலைல் புரோப்பைல் டை சல்பைடு இது தான் வெங்காயத்தின் நெடிக்கு காரணம்.
Published at : 11 Sep 2023 03:18 PM (IST)
மேலும் படிக்க





















