மேலும் அறிய
'பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை ...' கோடையில் பூக்கும் அழகான பூக்கள்!
சம்மர் என்றாலே நம்மைச் சுற்றி வன்னமயமான பூக்கள் நிறைந்திருக்கும். அப்படி நாம் சாலையோரங்களில் பார்த்து ரசிக்கக் கூடிய பூக்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்
கோடை காலத்தில் பூக்கும் மலர்கள்
1/6

போகன்வில்லா: நம் வீட்டைச் சுற்றி தெருக்களில் மிக எளிதாக காணக் கிடைக்கும் பூ போகன்வில்லா. காகித மலர் என்றும் இந்த பூவை அழைப்பார்கள்.
2/6

சங்குப்பூ: சங்குப்பூ என்று தமிழில் அழைக்கபடும். பல மருத்துவ குணங்கள் கொண்டது.
Published at : 29 Apr 2023 03:59 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
உணவு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















