மேலும் அறிய
Blood Cancer: இரத்த புற்றுநோய்களில் இத்தனை வகையா? இதில் என்ன வித்தியாசம்? முழு விவரம் இங்கே..
இரத்த புற்றுநோய்களில் 5 வகை உள்ளது. இந்த புற்றுநோய்கள் எப்படி ஒன்றோடு ஒன்று மாறுபடுகிறது என்பதை பார்க்கலாம்.
புற்றுநோய் பாதிகப்பட்ட அணு (கோப்பு புகைப்படம்)
1/6

இரத்த புற்றுநோய் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் புற்றுநோய் மாதமாக அனுசரிக்கப்படுகிறது.
2/6

லுகேமியா மிகவும் பொதுவான வகை இரத்த புற்றுநோயாகும். இது எலும்பு மஜ்ஜையில் உருவாகிறது மேலும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை பாதிக்கிறது. இந்த புற்றுநோய் செல்கள் ஆரோக்கியமான இரத்த அணுக்களை வெளியேற்றி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுகேமியா (ALL), அக்யூட் மைலோயிட் லுகேமியா (AML), க்ரானிக் லிம்போசைடிக் லுகேமியா (CLL) மற்றும் க்ரானிக் மைலோயிட் லுகேமியா (CML) என பல வகையான லுகேமியாக்கள் உள்ளன.
Published at : 11 Sep 2023 02:57 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
உலகம்





















