மேலும் அறிய
Health Tips: ஆரோக்கியமான ஈறுகள் வேண்டுமா..? இனிமே இதை ஃபாலோ பண்ணுங்க..!
வாய் சுகாதாரம் என்பது நாம் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒரு விஷயமாகும்.
![வாய் சுகாதாரம் என்பது நாம் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒரு விஷயமாகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/18/b188da3566ce6ad45eade4226656beeb1679125687722571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பல் பிரச்சனை
1/6
![ஆரோக்கியமான வாய் மற்றும் ஈறுகளைப் பெறுவதற்கு பல் துலக்குதல் முக்கியமாகும். மென்மையான ப்ரஷ் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது உங்கள் பற்களை துலக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/18/046f6646dd0a66ac5707473ed4f9400bfe449.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆரோக்கியமான வாய் மற்றும் ஈறுகளைப் பெறுவதற்கு பல் துலக்குதல் முக்கியமாகும். மென்மையான ப்ரஷ் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது உங்கள் பற்களை துலக்கவும்.
2/6
![ஒவ்வொரு நாளும் ஃப்ளோஸ் செய்வது உங்கள் பற்களுக்கு இடையில் சிக்கிய உணவைத் தளர்த்த உதவுகிறது, பிரஷ்ஷைக் கொண்டு அகற்றக் கடினமாக இருக்கும் உணவுகளை அகற்ற இது உதவும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/18/30d8087dd49e5c184c26b792e6d4ae46543b1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒவ்வொரு நாளும் ஃப்ளோஸ் செய்வது உங்கள் பற்களுக்கு இடையில் சிக்கிய உணவைத் தளர்த்த உதவுகிறது, பிரஷ்ஷைக் கொண்டு அகற்றக் கடினமாக இருக்கும் உணவுகளை அகற்ற இது உதவும்
3/6
![புகைபிடித்தல் மற்றும் பான், குட்கா போன்ற பிற புகையிலை பொருட்கள் ஈறு நோய்க்கு வழிவகுக்கும். புகையிலை இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/18/942650f0b61f251b625a60ac969961b564b2d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
புகைபிடித்தல் மற்றும் பான், குட்கா போன்ற பிற புகையிலை பொருட்கள் ஈறு நோய்க்கு வழிவகுக்கும். புகையிலை இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது.
4/6
![சர்க்கரை சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களால் பற்களில் துவாரங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் புரதங்கள் உங்கள் வாய் ஆரோக்கியத்திற்கு நல்லது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/18/f3513a6c8fe4b2c4c9aa9fc7b47a30c329470.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சர்க்கரை சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களால் பற்களில் துவாரங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் புரதங்கள் உங்கள் வாய் ஆரோக்கியத்திற்கு நல்லது.
5/6
![குறைந்தது ஆறு மாதத்துக்கு ஒரு முறையேனும் பல் பரிசோதனை செய்வது அவசியம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/18/e84981afb70a5cc1388206b1048e5a926e7db.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குறைந்தது ஆறு மாதத்துக்கு ஒரு முறையேனும் பல் பரிசோதனை செய்வது அவசியம்.
6/6
![இதுமட்டுமின்றி நாக்கையும் சுத்தம் செய்வது அவசியமான ஒன்று.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/18/fab989a3f9fe6386d6c652c98abe6ca48390a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதுமட்டுமின்றி நாக்கையும் சுத்தம் செய்வது அவசியமான ஒன்று.
Published at : 18 Mar 2023 09:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion