மேலும் அறிய
Plums Benefits : பிளம்ஸ் சாப்பிடுவதால் பெண்களுக்கு இவ்வளவு நன்மை கிடைக்குமா?
Plums benefits : மே மாதம் முதல் அக்டோபர் வரை கிடைக்கும் பிளம்ஸ் பழத்தின் நன்மைகளை இங்கு காணலாம்.
பிளம்ஸ்
1/6

சுவையான பிளம்ஸ் பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
2/6

எலும்புகளுக்கு நன்மை : 30 வயதிற்குப் பிறகு பெண்களின் எலும்புகள் வலுவிழக்க ஆரம்பிக்கும். டயட்டில் பிளம்ஸை சேர்த்து கொண்டால் இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிளம்ஸில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இவை அனைத்தும் எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவைப்படும்.
Published at : 29 Apr 2024 12:49 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க





















