மேலும் அறிய

Tata Punch Facelift: சுட்டிப்பையன் அப்க்ரேடாகி வந்துட்டான்..! பஞ்ச் விலையில் ஆஃபர் - புது பவர்ட்ரெயின் ஆப்ஷன்

Tata Punch Facelift 2026: டாடா பஞ்ச் கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனுக்கான விலை, அறிமுக சலுகையாக ரூ.5.59 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tata Punch Facelift 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா பஞ்ச் கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கார் மாடல்களில் ஒன்றான, டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சப்-காம்பேக்ட் எஸ்யுவியில், நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய அப்க்ரேட் இதுவாகும். ஃபேஸ்லிஃப்டில் வழக்கமாக வழங்கப்படும் உட்புற மற்றும் வெளிப்புற தோற்ற அப்டேட்கள் மட்டுமின்றி, புதிய பவர்ட்ரெயின் ஆப்ஷன்களையும் இந்த பஞ்ச் எடிஷனில் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. 

டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் - விலைபட்டியல், முன்பதிவு

அறிமுக கால சலுகையாக பஞ்ச் ஃபேஸ்லிஃப்டின் தொடக்க விலை ரூ.5.59 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புதிய பஞ்ச் எடிஷனின் விலை உயர உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் டாடா டீலர்ஷிப் அலுவலகங்களை அணுகி முன்பதிவை மேற்கொள்ளலாம்.

டிரிம்
 
பெட்ரோல்-MT (ரூ. லட்சம்)
பெட்ரோல்-AMT
சிஎன்ஜி MT
சிஎன்ஜி AMT
டர்போ-பெட்ரோல் MT
ஸ்மார்ட்
 
5.59 
-
6.69 
-
-
ப்யூர்
 
6.49 
-
7.49 
-
-
ப்யூர்+
 
6.99 
TBA
7.99 
TBA
-
அட்வென்சர்
 
7.59 
TBA
8.59 
TBA
8.29
அக்கம்ப்ளிஸ்ட்
 
8.29 
TBA
9.29
TBA
-
அக்கம்ப்ளிஸ்ட்+ S
 
8.99 
-
-
-
-

Tata Punch Facelift: சுட்டிப்பையன் அப்க்ரேடாகி வந்துட்டான்..! பஞ்ச் விலையில் ஆஃபர் - புது பவர்ட்ரெயின் ஆப்ஷன்

டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் - புதிய பவர்ட்ரெயின்

வலுவான இன்ஜின் ஆப்ஷன்கள் இல்லாதது பழைய பஞ்ச் எடிஷன் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக 120hp மற்றும் 170Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் டர்போசார்ஜ்ட் இன்ஜினை, நெக்ஸானில் இருந்து கடன் வாங்கி புதிய பஞ்ச் எடிஷனில் டாடா இணைத்துள்ளது. 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைந்து இந்த இன்ஜின் வேரியண்டானது, 11.1 விநாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இதில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இணைக்கப்படவில்லை. அந்த வசதியை இணைத்தால் பஞ்சின் விலை அதிகரிக்கும் என்பதால் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, நெக்ஸானின் பேஸ் வேரியண்ட்களின் விற்பனையை பாதிக்கக் கூடுமெனவும் டாடா இந்த முடிவை எடுத்துள்ளதாம்.

Tata Punch Facelift: சுட்டிப்பையன் அப்க்ரேடாகி வந்துட்டான்..! பஞ்ச் விலையில் ஆஃபர் - புது பவர்ட்ரெயின் ஆப்ஷன்

மற்றபடி, பஞ்ச் ஃபேஸ்லிப்டில் 88hp மற்றும் 115Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜினும்,  73hp மற்றும் 103Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய பெட்ரோல் + சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் அப்படியே தொடர்கிறது. இரண்டுமே 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டுள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Sierra Vs Seltos: ஹைப் ஏத்தி மொக்கை வாங்கிய சியாரா..! சிம்பிளா சம்பவம் செய்த செல்டோஸ் - கியா சாதித்தது எப்படி?
Sierra Vs Seltos: ஹைப் ஏத்தி மொக்கை வாங்கிய சியாரா..! சிம்பிளா சம்பவம் செய்த செல்டோஸ் - கியா சாதித்தது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
Duraimurugan Hospitalized | ”துரைமுருகனுக்கு என்ன ஆச்சு”ஓடோடி சென்ற ஸ்டாலின் அப்பலோ பரபரப்பு அறிக்கை
BL Santhosh |
Pattimandram Raja Caste Controversy | ’’நீங்க என்ன ஆளுங்க?’’பெண்ணிடம் சாதியைக் கேட்ட பட்டிமன்ற ராஜா
Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Sierra Vs Seltos: ஹைப் ஏத்தி மொக்கை வாங்கிய சியாரா..! சிம்பிளா சம்பவம் செய்த செல்டோஸ் - கியா சாதித்தது எப்படி?
Sierra Vs Seltos: ஹைப் ஏத்தி மொக்கை வாங்கிய சியாரா..! சிம்பிளா சம்பவம் செய்த செல்டோஸ் - கியா சாதித்தது எப்படி?
DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
Taigun vs Creta Vs Seltos: ஹுண்டாய் க்ரெட்டா VS கியா செல்டோஸ் VS ஃபோக்ஸ்வாகன் டைகுன்; மிட் சைஸ் SUV-ல் எது பெஸ்ட்.?
ஹுண்டாய் க்ரெட்டா VS கியா செல்டோஸ் VS ஃபோக்ஸ்வாகன் டைகுன்; மிட் சைஸ் SUV-ல் எது பெஸ்ட்.?
Canada Shooting: போர்க்களமாக மாறிய பள்ளி வளாகம்; துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மப் பெண் உட்பட 10 பேர் பலி
போர்க்களமாக மாறிய பள்ளி வளாகம்; துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மப் பெண் உட்பட 10 பேர் பலி
TVK Vijay Condemn: ஏன் அடிக்குறீங்கன்னு தெரிஞ்சுடுச்சுமா.!; தவெகவினர் தாக்கப்பட்டதற்கு விஜய் கண்டனம்; பதிவு என்ன.?
ஏன் அடிக்குறீங்கன்னு தெரிஞ்சுடுச்சுமா.!; தவெகவினர் தாக்கப்பட்டதற்கு விஜய் கண்டனம்; பதிவு என்ன.?
Embed widget