மேலும் அறிய
உங்கள் குழந்தைக்கு அடிக்கடி சளி பிடித்து விடுகிறதா..அப்போ இவற்றை செய்து பாருங்கள்!
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி, இருமலை போக்க எளிய வழிமுறைகளை இங்கு காணலாம்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தையின் மாதிரி படம்
1/6

குழந்தைகளுக்கு வளரும் காலங்களில்,நோய் எதிர்ப்பு சக்தி அவ்வளவாக இருக்காது. குறிப்பிட்ட வயதை கடந்த பிறகு,நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்.
2/6

இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
3/6

உங்கள் குழந்தையின் தொண்டையில் இருக்கும் கரகரப்பை போக்க, குழந்தைக்கு தேனை கொடுங்கள். ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தையாக இருந்தால், தேனில் சிறிய அளவு சுண்ணாம்பை கலந்து, தொண்டை முழுவதும் பற்று போடுங்கள்.
4/6

பருவநிலை மாற்றம் வரும் சமயங்களில்,குழந்தைகளுக்கு திடீரென சளி பிடித்து விடும். அத்தகைய நேரத்தில்,அவர்களின் வயதிற்கு ஏற்றார் போல,மஞ்சள், பூண்டு மற்றும் மிளகு கலந்த பாலை தயாரித்துக் கொடுங்கள்.
5/6

சளி பிடித்த காலத்தில் குழந்தைகளுக்கு, அதிகமான தண்ணீர் குடிக்கக் கொடுங்கள்.
6/6

உடலில் இருக்கும் சளியை சரி செய்யும் தன்மையானது,வெற்றிலை மற்றும் கற்பூரவள்ளி இரண்டிற்கு உண்டு. ஆகவே உங்கள் குழந்தையின் வயதிற்கு ஏற்றார் போல, இந்தப் பொருட்களில் ஏதேனும் ஒன்றை அவர்களுக்கு கொடுங்கள்.
Published at : 20 Apr 2023 03:23 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion