மேலும் அறிய
Health tips : ரத்தத்தை சுத்திகரிக்க உதவும் உணவுகள் பட்டியல் இதோ!
நமது உடலில் ரத்தத்தை சுத்திகரிக்க உதவும் உணவு வகை பட்டியலை காணலாம்.
ரத்தத்தை சுத்திகரிக்க உதவும் உணவுகள்
1/6

உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்க இந்த உணவு முறைகளை பயன்படுத்தலாம்.
2/6

ஆரஞ்சு பழத்தை வாரத்திற்கு இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.
3/6

கீரை உணவுகளை நாள்தோறும் மதிய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
4/6

மாதுளை பழம் அல்லது மாதுளை ஜூஸை தினமும் குடிக்கலாம்.
5/6

காலிஃபிளவரை வாரத்திற்கு ஒரு நாள் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
6/6

நாள்தோறும் 3 முதல் 5 பாதாம் பருப்புகளை சாப்பிட வேண்டும்.
Published at : 15 Dec 2022 12:44 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க
Advertisement
Advertisement





















