மேலும் அறிய

Mint Water: கோடைக்காலத்தில் புதினா தண்ணீர் நிறைய குடிப்பதால் என்ன பயன்..? இங்கே தெரிஞ்சுகோங்க..!

Benifits of Mint Water : கோடைக்காலத்தில் புதினா தண்ணீர் நிறைய குடிப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்பதை கீழே பார்க்கலாம்.

புதினா தண்ணீர்

1/6
கோடை காலத்தில் உடலுக்கு நீர்ச்சத்து மிகவும் அவசியமான ஒன்று. புதினா இலை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி குடல் செரிமான  அமைப்பை மேம்படுத்துகிறது. கோடை காலத்தில்  ஏன் அவசியம் புதினா நீரை சேர்க்க வேண்டும் என உங்களுக்கு தெரியுமா ?

2/6
செரிமானம் மோசமாக இருந்தால் உடல் எடையை எளிதில் குறைக்க முடியாது. இது மெடபாலிஸத்தை மெதுவாக்கி வயிற்றில் அசௌகர்யத்தையும், வாய்வுத் தொலையையும் உண்டாக்கலாம். புதினா இலை அஜீரணம், வாய்வு, வயிறு உப்புசம் போன்ற செரிமானப் பிரச்சனைகளை குணப்படுத்தும் ஆற்றல் நிறைந்தது.

3/6
புதினா இலை இயற்கையாகவே பசியை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. அதனால் உடல் எடை குறைப்பது எளிதாகிவிடுகிறது. கட்டாயம்  புதினா நீரை பருகுங்கள்.

4/6
எடை குறைப்பதற்கு உடலில் நீரோட்டம் சமநிலையில் இருக்க வேண்டும். புதினா நீர் தாகத்தை மட்டும் தீர்க்காமல் நாள் முழுவதும்  உடலில் தேவையான  நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்கிறது.

5/6
செரிமான நொதிகளை தூண்டக்கூடிய திறன் புதினா இலைகளுக்கு உள்ளது. இது மெடபாலிஸத்தை வேகப்படுத்தி கலோரிகளை குறைக்க சிறந்த முறையில் உதவுகிறது. அதனால்  உடல் எடை எளிதாக குறைவதற்கு வழிவகை செய்கிறது.

6/6
புதினா நீர் ஒரு இயற்கை நச்சு நீக்கியாக செயல்படுகிறது. புதினா நீர் பருகுவதால் உடலில் உள்ள நச்சுக்களை  சுத்தம் செய்ய வழிசெய்கிறது.உடல் எடை குறைப்பிற்கு இதுவும் ஒரு உதவியாக இருக்கிறது.

Health ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?

Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி

CM Stalin: ”விஜய் தான் டார்கெட்”  ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை

Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!

ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்”  ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்” ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!
Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!
Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி

Donald Trump: ஆத்தி..! உலக நாடுகளை மிரட்டும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.. உற்பத்தியா? வரியா?

Oscar Nominations 2025 Academy Awards: சூர்யாவின் கனவு கலைந்தது.. தூக்கி வீசப்பட்ட கங்குவா.. ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியல்

Gold Rate Hike: வெந்த புண்ணுல வேல் பாய்ஞ்சுடுச்சே.!! மேலும் உயர்ந்த தங்கம் விலை...
வெந்த புண்ணுல வேல் பாய்ஞ்சுடுச்சே.!! மேலும் உயர்ந்த தங்கம் விலை...
Embed widget