மேலும் அறிய
Black Coffee: பிளாக் காபி பிரியரா நீங்கள்..! என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா?
பிளாக் காபி குடிப்பதால் என்னென்ன பிரச்சனை வரும் என்பதை காணலாம்.
![பிளாக் காபி குடிப்பதால் என்னென்ன பிரச்சனை வரும் என்பதை காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/9b06735ca335abfab9a7dd6ff8e974051683994502267333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காபி
1/6
![சோர்வாக உணரும்போதோ, மன அழுத்தம் ஏற்படும்போதோ, வேலைகள் செய்து களைத்து போகும்போதோ, காபி குடித்து இளைப்பாறுவது உலக வழக்கம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/cb5bea440d5add64d1fb8a0554671a623c93d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சோர்வாக உணரும்போதோ, மன அழுத்தம் ஏற்படும்போதோ, வேலைகள் செய்து களைத்து போகும்போதோ, காபி குடித்து இளைப்பாறுவது உலக வழக்கம்.
2/6
![அதிலும் உடல் எடையை குறைப்பவர்கள், டயட்டில் இருப்பவர்கள் பால் சேர்க்காமல் அருந்த விரும்புவார்கள். பலருக்கு அது மனதிற்கு இதமாகவும் அமையும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/f66e44764d9ff62302c7df61e03342a476989.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதிலும் உடல் எடையை குறைப்பவர்கள், டயட்டில் இருப்பவர்கள் பால் சேர்க்காமல் அருந்த விரும்புவார்கள். பலருக்கு அது மனதிற்கு இதமாகவும் அமையும்.
3/6
![பிளாக் காபி குடிப்பது உங்கள் இயற்கையான தூக்கத்தை பாதிக்கலாம். நல்ல தூக்கத்திற்கு காரணமான அடினோசின் ஏற்பிகளை காஃபின் தடுக்கிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/4d78f7455f47648b8d493868bf62b44ae2ba7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிளாக் காபி குடிப்பது உங்கள் இயற்கையான தூக்கத்தை பாதிக்கலாம். நல்ல தூக்கத்திற்கு காரணமான அடினோசின் ஏற்பிகளை காஃபின் தடுக்கிறது
4/6
![காஃபினின் சில தாதுக்கள், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, கால்சியம் மற்றும் ரெட்டினோல் உறிஞ்சுதலைத் தடுக்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/f98bfc08b22ac24bf2c3579f3689f01df47e7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காஃபினின் சில தாதுக்கள், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, கால்சியம் மற்றும் ரெட்டினோல் உறிஞ்சுதலைத் தடுக்கலாம்.
5/6
![40 வயதுக்கு மேற்பட்ட பாலூட்டும் பெண்கள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு காஃபின் நல்லதல்ல என்பது கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/ebcf947a1adce25c6253da1d53e4b6fe1d179.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
40 வயதுக்கு மேற்பட்ட பாலூட்டும் பெண்கள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு காஃபின் நல்லதல்ல என்பது கூறப்படுகிறது.
6/6
![உடல் அதிக ஊட்டச்சத்துக்களை ஏற்காமல் வெளியேற்ற செய்துவிடும். கூடுதலாக, அமிலத்தன்மை, பசியின்மை, நெஞ்செரிச்சல் மற்றும் வாய்வு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/24f9f4e08692984f18c4de2f8cf0495d5a24b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உடல் அதிக ஊட்டச்சத்துக்களை ஏற்காமல் வெளியேற்ற செய்துவிடும். கூடுதலாக, அமிலத்தன்மை, பசியின்மை, நெஞ்செரிச்சல் மற்றும் வாய்வு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.
Published at : 13 May 2023 09:45 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion