மேலும் அறிய
Raisins Benefits : உலர் திராட்சை சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா ? இதை படிங்க...!
உலர் திராட்சையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை தற்போது காணலாம்.
உலர் திராட்சை
1/6

உலர் திராட்சையில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இவை இரண்டும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் .
2/6

திராட்சையில் மெலடோனின் என்ற ஹார்மோன் உள்ளது. இது தூக்கம்-விழிப்பு சுழற்சியை முறையாக கட்டுப்படுத்த உதவுகிறது.
Published at : 23 Apr 2023 12:07 PM (IST)
மேலும் படிக்க





















