மேலும் அறிய
Kiwi : இந்த பழத்தில் இத்தனை நன்மைகளா.. இனிமே இதை தவிர்காதீங்க!
உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தரும் கிவி பழத்தின் பற்றி பார்ப்போம்.

கிவி பழம்
1/6

சப்போட்டா பழம் போல் இருக்கும் கிவியில் இனிப்பு கலந்த புளிப்பு சுவை இருக்கும்
2/6

இதில், வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, போலேட் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
3/6

டெங்குவுக்கு ஆகச்சிறந்த மருந்து பொருளாக இந்த கிவி பழம் விளங்குவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
4/6

கிவி பழம் உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. இது இரத்தம் உறைவதை தடுக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
5/6

கிவியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலச்சிக்கல் மற்றும் பல்வேறு குடல் பிரச்சனைகளை சரி செய்கிறது.
6/6

வைட்டமின் சி கிவி பழத்தில் அதிகம் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமாக அதிகரிக்கும்.
Published at : 08 Apr 2023 03:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
க்ரைம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion