மேலும் அறிய
Curry Leaves : 5 முதல் 6 கறிவேப்பிலையோட ஒரு நாளை தொடங்குங்க.. இந்த பலன்களைப் பாருங்க...!
ஒரு நாளை காலையில் 5 அல்லது 6 கறிவேப்பிலையுடன் தொடங்கிப் பாருங்கள். அதன் நன்மை என்னவென்று உங்களுக்கு அனுபவ ரீதியாகப் புரியும்.
கறிவேப்பிலை
1/6

கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
2/6

இதனால் கறிவேப்பிலை இதயம் சிறப்பாக செயல்படவும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
Published at : 11 Jun 2023 08:55 PM (IST)
மேலும் படிக்க




















