மேலும் அறிய
Youtuber Irfan Marriage : மெஹந்தி முதல் கல்யாணம் வரை.. போட்டோ மழையில் ஜமாய்த்து வரும் இர்ஃபான்!
ருமணத்திற்கு பின் வீட்டில் குடும்பத்தாருடன் இருக்கும் போட்டோவையும் எடுத்து பதிவிட்டுள்ளார் இர்ஃபான்.
யூடியூப் பிரபலம் இர்ஃபானின் திருமண புகைப்படங்கள்
1/6

தமிழ்நாட்டில் ஃபுட் ரிவ்யூவிற்கு பிள்ளையார் சுழி போட்ட இர்ஃபான் நாளடைவில் மற்ற மாநிலங்களுக்கும், துபாய், துருக்கி, இலங்கை போன்ற நாடுகளுக்கும் சென்று உணவு விமர்சனம் செய்து வந்தார்.
2/6

சில ஆண்டுகளுக்கு முன் இர்ஃபானின் திருமணம் நிச்சயம் வரை சென்று ஒரு சில காரணங்களால் நின்றுபோனது. இப்போது, இர்ஃபானுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் நடந்தது
Published at : 15 May 2023 11:58 AM (IST)
மேலும் படிக்க





















