மேலும் அறிய
World sparrow day : ‘சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு வட்ட பாறையின் மேல் என்னை வா வா என்றது..’ சிட்டு குருவி தினம் இன்று!
World sparrow day : அனைவருக்கும் பிடித்த சிட்டு குருவிகளின் தினம் இன்று
சிட்டு குருவிகள்
1/8

சிட்டு குருவிகள் உருவத்தில் சிரியதாகவே இருக்கும் உயரம் மூன்று முதல் நான்கு அங்குலம் வரை மட்டுமே வளரும் எடையானது முப்பது கிராமுக்குள்ளே இருக்கும்.
2/8

பெரும்பாலும் சிட்டு குருவிகள் பழுப்பு , சாம்பல் , மங்கலான வெள்ளை போன்ற நிறங்களில் காணப்படும்
Published at : 20 Mar 2023 05:04 PM (IST)
Tags :
Sparrowமேலும் படிக்க





















