மேலும் அறிய
Vj Maheswari : தொகுப்பாளர் முதல் பிக்பாஸ் சீசன் 6 வரை விஜே மகேஸ்வரி கடந்து வந்த பாதை!
புது கவிதை முதல் பிக்பாஸ் வரை.. விஜே மகேஸ்வரி குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.
![புது கவிதை முதல் பிக்பாஸ் வரை.. விஜே மகேஸ்வரி குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/0ee78c0b710ebaab1e8d1fb498962fc21677233490723572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விஜே மகேஸ்வரி
1/6
![2010 ஆம் ஆண்டில் வெளியான குயில் மற்றும் மந்திர புன்னகை படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/992b542999c7952df253bf246f86bf995b148.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2010 ஆம் ஆண்டில் வெளியான குயில் மற்றும் மந்திர புன்னகை படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
2/6
![புது கவிதை நாடகத்தில் காவியாக நடித்து, பலரின் மனதில் இடம் பிடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/69b3a5a29e45a3adfd5ab13d430dcbe386715.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
புது கவிதை நாடகத்தில் காவியாக நடித்து, பலரின் மனதில் இடம் பிடித்தார்.
3/6
![அதனை தொடர்ந்து தாயுமானவன் நாடகத்தில் நடித்த இவர், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/8d93453e8096dd615ab1cf3fc1e5bf035e5b1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதனை தொடர்ந்து தாயுமானவன் நாடகத்தில் நடித்த இவர், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
4/6
![2005 ஆம் ஆண்டில் சாணக்கியன் என்பவரை மணந்து கொண்டார். பின், சில காரணங்களால் இருவரும், 2010 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். மகேஸ்வரிக்கு கேசவ் என்கிற மகன் உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/07c17b1eaf2560b85252e48de9ba4efda80ae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2005 ஆம் ஆண்டில் சாணக்கியன் என்பவரை மணந்து கொண்டார். பின், சில காரணங்களால் இருவரும், 2010 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். மகேஸ்வரிக்கு கேசவ் என்கிற மகன் உள்ளார்.
5/6
![சின்னத்திரையில் ஜொலித்து வந்த இவர், பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார். சமீபத்தில், கமலின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/6212e70785120b3ac20dbce5346c366238305.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சின்னத்திரையில் ஜொலித்து வந்த இவர், பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார். சமீபத்தில், கமலின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்தார்.
6/6
![பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், 5 வது வாரத்தில் குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் செய்யப்பட்டார். இருப்பினும், தனது பிக்பாஸ் நண்பர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/49bbc20194f5f726749e4cb339ecf0142da1d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், 5 வது வாரத்தில் குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் செய்யப்பட்டார். இருப்பினும், தனது பிக்பாஸ் நண்பர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார்.
Published at : 24 Feb 2023 04:01 PM (IST)
Tags :
Vj Maheswariமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion