மேலும் அறிய
HBD Vishnu Vishal : கம்மி பட்ஜெட்டில் உருவாகி ஹிட் அடித்த விஷ்ணு விஷால் படங்கள்!
HBD Vishnu Vishal : விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து ஹிட் கொடுத்த சிறந்த படங்களை பற்றி பார்க்கலாம்.
விஷ்ணு விஷால்
1/6

2009 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் வெண்ணிலக் கபடி குழு. படத்தில் மாரிமுத்து என்ற கதாபாத்திரத்தில் கபடி விளையாட்டு வீரராக விஷ்ணு விஷால் நடித்து இருந்தார்.
2/6

2012 ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த படம் நீர்ப்பறவை. படத்தில் அருளப்பசாமி என்ற கதாபாத்திரத்தில் மீனவனாக விஷ்ணு விஷால் நடித்து இருந்தார்.
Published at : 17 Jul 2024 11:20 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தொலைக்காட்சி





















