80களில் தொடங்கி 90 வரை சினிமாத்துறையில் தனது நடிப்பாலும் நடனத்தினாலும் அனைவரையும் ஈர்த்தவர் ஷோபனா
2/7
தமிழ், தெலுங்கு , கன்னடா , ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் இவர் நடித்துள்ளார்
3/7
இவர் இரண்டு தேசிய விருதுகளையும், ஒரு கேரள திரைப்பட விருதினையும், 2011ல் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்
4/7
மலையாள திரைப்படமான மணிச்சித்திரத்தாழ் (1993) மற்றும் ஆங்கில திரைப்படமான மித்ர், மை ஃப்ரெண்ட் ஆகியவற்றில் நடித்ததற்காக இரண்டு முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.
5/7
பரதநாட்டிய நடனக் கலைஞர்களான சித்ரா விஸ்வேஸ்வரன் மற்றும் பத்மா சுப்ரமண்யம் ஆகியோரின் கீழ் ஷோபனா பயிற்சி பெற்றார்
6/7
தற்போது சென்னையில் கலார்ப்பனா என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார்
7/7
2006ம் ஆண்டு கலைக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.