மேலும் அறிய
Thangalaan Release Date : மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட தங்கலான் ரிலீஸ் தேதி... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
Thangalaan new release date : பா. ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் 'தங்கலான்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
![Thangalaan new release date : பா. ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் 'தங்கலான்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/d2637908dc0d784a4fbd61a9ad1602071705389997796224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தங்கலான் ரிலீஸ் தேதி
1/6
![ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம் 'தங்கலான்'.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/eea3af1ee8cbbcebd544e4ab26088962effe5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம் 'தங்கலான்'.
2/6
![மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/7165ef1170005c9d1e5f8cb36e215d6885b46.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
3/6
![கேஜிஎஃப்பில் வாழும் பூர்வகுடி தமிழர்களின் வாழ்வியலை மையமாக வைத்து உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/38c7cc1d9f49ce5f34fc39f79929fbe0fcf6a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கேஜிஎஃப்பில் வாழும் பூர்வகுடி தமிழர்களின் வாழ்வியலை மையமாக வைத்து உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது
4/6
!['தங்கலான்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனுஷின் 'கேப்டன் மில்லர்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படமும் வெளியானதால் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/93c3f09e1069aabc5788fe0eb486f545897d2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'தங்கலான்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனுஷின் 'கேப்டன் மில்லர்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படமும் வெளியானதால் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.
5/6
![ஜனவரி 26ம் தேதி சில காரணங்களால் 'தங்கலான்' படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/e3788aa85bbf6635e881558bf278821f1989f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜனவரி 26ம் தேதி சில காரணங்களால் 'தங்கலான்' படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
6/6
![தற்போது பொங்கலை முன்னிட்டு 'தங்கலான்' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு. இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாக உள்ளது என்ற தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/06e917abca025154280658a67493429f9ccb5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது பொங்கலை முன்னிட்டு 'தங்கலான்' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு. இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாக உள்ளது என்ற தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
Published at : 16 Jan 2024 01:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion