மேலும் அறிய

எஸ்கேப் ஆன பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன்? - திருமண ஆசை காட்டி ஏமாற்றினாரா? முழு விவரம் என்ன?

திருமண மோசடி வழக்கு தொடர்பாக முத்துக்குமரனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தக்கூடுமென கூறப்பட்ட நிலையில் தலைமறைவானதாக தகவல்

திருமணம் செய்துக்கொள்வதாக ஆசைக்காட்டி ஏமாற்றியதாக பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானதாக தகவல் வெளியாகி உள்ளது. 

திருமண ஆசைக்காட்டி ஏமாற்றியதாக புகார்  

பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் மேடைப்பேச்சுக்களின் மூலம் புகழ்பெற்றவரான முத்துக்குமரன், தன்னிடம் முதலில் நட்பாக பழகி பின்னர் திருமணம் செய்துக்கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உறவு வைத்துக்கொண்டு ஏமாற்றியதாக பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக கூறி அப்பெண் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முத்துக்குமரன் புகார் அளித்திருந்தார். ஆனால் புகாரின்பேரில் முகாந்திரம் இல்லை எனக்கூறி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முத்துகுமரன் மீது வழக்குப்பதிவு

இந்நிலையில் திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி தன்னை ஏமாற்றியதாகவும், இதனால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த பெண், முத்துக்குமரன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இந்தப்புகார்  அடுத்தக்கட்டமாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், முத்துக்குமரன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தலைமறைவான முத்துக்குமரன்?

இதற்கு அடுத்தபடியாக வழக்கு தொடர்பாக முத்துக்குமரனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தக்கூடுமென கூறப்பட்ட நிலையில், முத்துக்குமரன் தலைமறைவாகி உள்ளதாகவும், செல்போன் மூலமாக அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணாமலையாருக்கு அரோகரா! மலை உச்சியை அடைந்த தீபக் கொப்பரை - நாளை மகாதீபத் தரிசனம்!
அண்ணாமலையாருக்கு அரோகரா! மலை உச்சியை அடைந்த தீபக் கொப்பரை - நாளை மகாதீபத் தரிசனம்!
கார்த்திகை தீப ஸ்பெஷல்! மாறாத பாரம்பரியம்... மாவொளி விற்பனை அமோகம்!
கார்த்திகை தீப ஸ்பெஷல்! மாறாத பாரம்பரியம்... மாவொளி விற்பனை அமோகம்!
வன்னிப்பேர் கிராமத்தில் 22 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு! விளையாட்டு மைதானம் கேட்டோருக்கு மிரட்டல் - மக்கள் அச்சம்!
வன்னிப்பேர் கிராமத்தில் 22 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு! விளையாட்டு மைதானம் கேட்டோருக்கு மிரட்டல் - மக்கள் அச்சம்!
“கை மட்டுமே வெளியே தெரிந்தது”.. நைட் ஷிப்ட் வேலைக்கு போனவருக்கு என்ன ஆனது? - அதிர்ச்சியில் குடும்பம்
“கை மட்டுமே வெளியே தெரிந்தது”.. நைட் ஷிப்ட் வேலைக்கு போனவருக்கு என்ன ஆனது? - அதிர்ச்சியில் குடும்பம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
Shubman Gill: ”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
Congress:
Congress: "100 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக வேணும்.." அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கறார் காட்டுவது ஏன்?
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
அஜித்தின் திடீர் கொள்கை மாற்றம் ஏன்? விளம்பர யுக்தியா என ரசிகர்கள் கேள்வி
அஜித்தின் திடீர் கொள்கை மாற்றம் ஏன்? விளம்பர யுக்தியா என ரசிகர்கள் கேள்வி
Karthigai Deepam:
Karthigai Deepam: "அண்ணாமலையாருக்கு அரோகரா.." நாளை கார்த்திகை தீபம்! தி.மலையில் குவிந்த பக்தர்கள்!
IND vs NZ 1st Test:
IND vs NZ 1st Test: "போச்சு.. எல்லாம் போச்சு.." இந்திய வெற்றியில் மண்ணை அள்ளிப்போட்ட பிலிப்ஸ் - மிட்செல்!
Bisleri Water: ”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
Embed widget