மேலும் அறிய
Thangalaan Update : தங்கலான் வெளியீடு எப்போது..? ரிலீஸ் தேதியை அறிவிக்க ரெடியான படக்குழு..!
Thangalaan Update : விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகிறது.
![Thangalaan Update : விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/27/5e6db6d4c7604b030bb29072126cd5401698394679974501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தங்கலான்
1/6
![பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் படம் தங்கலான். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் சந்தித்த சிரமத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கதையே தங்கலான் படம் .](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/27/e9a01b4d05fded4722d4b2e249cdc5fb22a26.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் படம் தங்கலான். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் சந்தித்த சிரமத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கதையே தங்கலான் படம் .
2/6
![விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மேனன் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட் 118 நாட்கள் நடைபெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/27/97bd73dadf2f3f4398d34adff9d7993643c82.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மேனன் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட் 118 நாட்கள் நடைபெற்றது.
3/6
![சுதந்திரத்துக்கு முன்பு இருந்த வரலாற்றை கூறும் படமாக தங்கலான் இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் மூன்று தோற்றங்களில் விக்ரம் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/27/55e9a7f6bc90f87dc50f0f27ead92a85b45b3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுதந்திரத்துக்கு முன்பு இருந்த வரலாற்றை கூறும் படமாக தங்கலான் இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் மூன்று தோற்றங்களில் விக்ரம் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
4/6
![தங்கலான் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த உடன் ரிலீஸ்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/27/85e4fd1f159ede06ec4accf3b574545ff07e0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தங்கலான் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த உடன் ரிலீஸ்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.
5/6
![இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/27/d40c7518faa3e9aa17e7f20ea742b1c1fd318.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
6/6
![இன்று மாலை 5 மணிக்கு தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/27/0eb7da4e60bac20c76c84cf488495e96d26e0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று மாலை 5 மணிக்கு தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published at : 27 Oct 2023 01:54 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion