மேலும் அறிய
Vijay at Puneeth's Memorial: மறைந்த கன்னட நடிகர் புனீத்துக்கு நடிகர் விஜர் அஞ்சலி

நடிகர் விஜய் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று மறியாதை செலுத்தினார்
1/6

மறைந்த பிரபல நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடிகர் விஜய் இன்று அவரது நினைவிடத்திற்கு சென்றுள்ளார்.
2/6

அந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.
3/6

கடந்த ஆண்டு மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
4/6

இந்த நிலையில், இன்று நடிகர் விஜய் புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு வந்து அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
5/6

இந்த நிலையில், இன்று நடிகர் விஜய் புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு வந்து அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
6/6

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய்
Published at : 26 Feb 2022 06:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement