மேலும் அறிய
Vijay : இனிமே 3 வருடத்திற்கு விஜய் நடிக்க போவதில்லையாம்.. வருத்ததில் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள்!
அப்டேட் மேல் அப்டேட் கொடுத்து ரசிகர்களின் மனதை நிறைவாக வைத்திருக்கும் விஜய் பற்றிய தகவல், அவரின் ரசிகர்களை சோக கடலில் ஆழ்த்தியுள்ளது.
விஜய்
1/6

தென்னிந்திய திரையுலகிலை கலக்கி வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழ்நாட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவர்.
2/6

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
Published at : 03 Jul 2023 05:15 PM (IST)
மேலும் படிக்க





















