மேலும் அறிய
The Goat Trailer : தி கோட் ட்ரெய்லரில் இடம்பெற்ற கில்லி படத்தின் சீன்.. நீங்க பாத்தீங்களா?
The Goat Trailer : தி கோட் படத்தின் ட்ரெய்லர் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின்னர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியது.
தி கோட் படத்தின் ட்ரெய்லர் காட்சிகள்
1/6

வெங்கட் பிரபு - விஜய் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கோட் (The Greatest Of All Time). விஜய் படம் என்பதால் படம் குறித்த அறிவிப்பு வந்ததும் ஆரவாரம் தொடங்கியது.
2/6

படத்தின் பூஜை முடிந்ததும் விஜய்யுடன் பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல், மைக் மோகன், சினேகா, மீனாட்சி செளத்ரி,லைலா, பிரேம்ஜி, வைபவ், ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்பது தெரிய வந்தது.
Published at : 17 Aug 2024 05:17 PM (IST)
மேலும் படிக்க





















