மேலும் அறிய
Leo Promotion : எங்கும் எதிலும் லியோ..ப்ரோமோஷனில் படு பிசியான லோகேஷ் கனகராஜ்!
Leo Promotion : அக்டோபர் 19 ஆம் தேதியன்று வெளியாகும் லியோ படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.
லியோ படத்தின் ஸ்டில்
1/6

லியோ படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வந்த முதல் நாளிலிருந்து, இணையம் முழுவதும் லியோ மயமாக இருந்து வருகிறது.
2/6

பூஜையில் தொடங்கி, படக்குழுவினர் பற்றிய தகவல்கள், ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள், கதை சொல்லும் ஸ்பெஷல் போஸ்டர்கள், ட்ரெய்லர், மூன்றாவது சிங்கிள் ஆகியவை அடுத்தடுத்து வெளியானது
Published at : 16 Oct 2023 01:04 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு





















