மேலும் அறிய

ஏஐ மூலம் வக்கிரமாக சித்தரிப்பீங்களா? ஒருத்தரையும் விடமாட்டேன்.. தவெகவினருக்கு மேயர் பிரியா எச்சரிக்கை!

Mayor Priya Vs TVK: ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக  இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக மேயர் பிரியா கூறியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அன்று முதலே முதல்வர் விஜய்யை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுவும் மேயர் பிரியா ஒரு படி மேலே சென்று மானத்தைப் பற்றி கவலைப்படாத ஒருவரிடம் தமிழ்நாடு மாட்டிக்கொண்டு உள்ளது.

தவெக அரசு பொறுப்பேற்ற 6 மாதங்களில் குற்றச் சம்பவங்கள், கொலைகள், பாலியல் குற்றச்சாட்டுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது என்றார். அதுமட்டுமல்லாமல் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் மேயர் பிரியா தவிர்த்து வந்துள்ளார். இது தொடர்பாக மேயர் பிரியாவை தவெகவினர் தாறுமாறாக விமர்சித்தது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் மிகவும் தவறாகச் சித்தரிக்கத் தொடங்கினர்.

மேயர் பிரியா

இதுதொடர்பாக சென்னை மாநகர மேயர் பிரியா தவெகவினருக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும், தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவிலும் கடந்த அக்டோபர் மாதம் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்நிலையில்  AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின்  Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: CM Vijay: பெரம்பூர் தொகுதி விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பு.. முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி செய்து அதிரடி

வாயே திறக்காத முதல்வர் 

இதுதொடர்பாக சென்னை மேயர் பிரியா வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின்  Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.  தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை. 

சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்

அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி  ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக  இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. இந்த Targeted abuse-ஐச்  செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்துள்ளார்.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

வசந்தம் கார்த்திகேயன் விவகாரம்;
வசந்தம் கார்த்திகேயன் விவகாரம்; "பெண்களை துச்சமாக நினைப்பதே திமுக மரபணு.." விளாசிய தவெக
TN By Election:
TN By Election: "அம்பாசமுத்திரம், பெருந்துறைக்கு மட்டும் இடைத்தேர்தல்.." நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு - அப்போ மற்ற 3 தொகுதிகள்?
TN By Election: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு - உச்சகட்ட எதிர்பார்ப்பு
TN By Election: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு - உச்சகட்ட எதிர்பார்ப்பு
"சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-வைக் காப்பாற்ற நினைத்தால் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படும்!" - நெல்லை ஜீவா பகிரங்க எச்சரிக்கை.
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வசந்தம் கார்த்திகேயன் விவகாரம்;
வசந்தம் கார்த்திகேயன் விவகாரம்; "பெண்களை துச்சமாக நினைப்பதே திமுக மரபணு.." விளாசிய தவெக
ஏஐ மூலம் வக்கிரமாக சித்தரித்தார்களா? ஒருத்தரையும் விடமாட்டேன்.. தவெகவினருக்கு மேயர் பிரியா எச்சரிக்கை!
ஏஐ மூலம் வக்கிரமாக சித்தரித்தார்களா? ஒருத்தரையும் விடமாட்டேன்.. தவெகவினருக்கு மேயர் பிரியா எச்சரிக்கை!
CM Vijay: பெரம்பூர் தொகுதி விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பு.. முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி செய்து அதிரடி
CM Vijay: பெரம்பூர் தொகுதி விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பு.. முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி செய்து அதிரடி
TN By Election:
TN By Election: "அம்பாசமுத்திரம், பெருந்துறைக்கு மட்டும் இடைத்தேர்தல்.." நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு - அப்போ மற்ற 3 தொகுதிகள்?
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! தொடர்ந்து 2-வது நாளாக எகிறும் தங்கம் விலை! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! தொடர்ந்து 2-வது நாளாக எகிறும் தங்கம் விலை! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
TN By Election: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு - உச்சகட்ட எதிர்பார்ப்பு
TN By Election: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு - உச்சகட்ட எதிர்பார்ப்பு
IND vs NZ: இரண்டு ஆண்டுகளாக வெற்றிக்காக ஏங்கும் இந்தியா? கம்பீர் - கில் காம்போ கம்பேக் தருமா?
IND vs NZ: இரண்டு ஆண்டுகளாக வெற்றிக்காக ஏங்கும் இந்தியா? கம்பீர் - கில் காம்போ கம்பேக் தருமா?
TN Govt: லட்சம் லட்சமாக சம்பாதிக்க செம சான்ஸ்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. டிசம்பர் 5 கடைசி நாள்!
TN Govt: லட்சம் லட்சமாக சம்பாதிக்க செம சான்ஸ்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. டிசம்பர் 5 கடைசி நாள்!
Embed widget