மேலும் அறிய
Vijay sethupathi : ஹெச்.வினோத் இயக்கத்தில் விக்ரமுடன் மீண்டும் இணைகிறாரா சந்தனம்?
கடந்த ஆண்டு கமல் நடிப்பில் வெளியான படம் விக்ரம். இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருந்தார். தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது.
கமல் - விஜய் சேதுபதி
1/6

கமல்ஹாசன் அடுத்த படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.
2/6

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கதில் உருவாக இருக்கும் படம் கமல் 233. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Published at : 16 Jun 2023 05:03 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தேர்தல் 2025
அரசியல்





















