மேலும் அறிய
Vijay Sethupathi : விஜய் சேதுபதியின் புதிய பட ரிலீஸ் பற்றிய தகவல் இதோ!
Vijay Sethupathi : விஜய் சேதுபதியின் புதிய பட ரிலீஸ் பற்றிய தகவல் வந்துள்ளது

நடிகர் விஜய் சேதுபதி
1/6

தமிழ் திரை உலகில் துணை நடிகராக பணிபுரிந்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி
2/6

தற்போது இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் 'மேரி கிறிஸ்துமஸ்' என்ற இந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார்
3/6

இந்த படத்தில் இவருக்கு கதாநாயகியாக முன்னணி நடிகை கத்ரீனா கைஃப் நடித்துள்ளார்
4/6

மேரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் நாள் வெளியாகும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது
5/6

படத்தின் தொழில்நுட்ப பணிகள் முடிவடையாததால் தற்போது இந்த திரைப்படம் ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
6/6

இந்த செய்தி விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது
Published at : 31 Oct 2022 06:48 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement