மேலும் அறிய
Merry Christmas : அடுத்த ஆண்டின் பொங்கலுக்கு ரிலீஸாகும் மெரி கிறிஸ்துமஸ் படம்!
விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படம், பொங்கல் வெளியீடாக வரவுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப்
1/6

லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, புதுப்பேட்டைச், லீ, வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல ஆகிய பல படங்களில் பின்னணி நடிகராக நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
2/6

தனது இயல்பான நடிப்பாலும் கடின உழைப்பாலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
Published at : 16 Nov 2023 01:44 PM (IST)
மேலும் படிக்க





















