மேலும் அறிய
Master Re-Release : மீண்டும் ஒரு ரீ-ரிலீஸ்.. விஜய் பிறந்தநாளுக்கு சம்பவம் இருக்கு!
Master Re-Release in UK : நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இங்கிலாந்தில் 'மாஸ்டர்' படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
லண்டனில் மாஸ்டர் ரீ-ரிலீஸ்
1/6

நடிகர் விஜய் - திரிஷா நடித்த 'கில்லி' படத்தின் ரீ ரிலீஸ் சிறப்பாக வசூல் வேட்டை செய்து அதகளம் செய்தது.
2/6

அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
3/6

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22ம் தேதி லண்டனில் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
4/6

கொரோனா காலகட்டத்தில் தியேட்டர் சென்று 'மாஸ்டர்' படத்தை என்ஜாய் செய்ய முடியாத லண்டன் ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
5/6

லண்டனில் 'மாஸ்டர்' படத்தை வெளியிடும் உரிமையை அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
6/6

இந்த செய்து லண்டன் வாழ் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.
Published at : 22 May 2024 01:48 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















