மேலும் அறிய
Vijay IT Wing : விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங் ஆலோசனை கூட்டத்தின் தேதி அறிவிப்பு!
Vijay IT Wing : விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங் ஆலோசனை கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்
1/6

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வரும் விஜய்க்கு எக்கசக்கமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
2/6

விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வரும் விஜய் ரசிகர்கள், சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Published at : 23 Aug 2023 12:36 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
பொழுதுபோக்கு





















