மேலும் அறிய
Vijay : ‘அந்த இடம் இந்த இடம் எல்லா ஏரியாலயும் அய்யா கில்லி டா..’விஜய்யின் இன்ஸ்டா சாதனை!
Vijay Instagram : யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வந்த இவர், இன்ஸ்டாவில் மில்லியன் கணக்கான ஃபாலோவர்ஸை பெற்றுள்ளார்.
ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் நடிகர் விஜய்
1/6

பலரும் பயன்படுத்தும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், தனது பக்கத்தை அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளார் நடிகர் விஜய்.
2/6

இவர் இன்ஸ்டா பக்கத்தில் சேர்ந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது.
Published at : 03 Apr 2023 04:49 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
இந்தியா





















