மேலும் அறிய

HBD Vijay Deverakonda: இளம்பெண்களின் கனவு கண்ணன் விஜய் தேவரகொண்டா பிறந்தநாள்!

HBD Vijay Deverakonda : நடிகர் விஜய் தேவரகொண்டா பிறந்தநாளான இன்று படக்குழு சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா

1/7
இன்றைய இளவட்டங்களின் ஹார்ட் த்ரோப்பாக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.

2/7
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர். 

3/7
தெலுங்கு திரையுலகில் அறிமுகமான விஜய் தேவரகொண்டாவுக்கு 'அர்ஜுன் ரெட்டி', 'கீதா கோவிந்தம்' உள்ளிட்ட திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது.

4/7
சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான 'பேமிலி ஸ்டார்' கலவையான விமர்சனங்களை பெற்றது. 

5/7
அதை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ரவி கிரண் கோலா இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

6/7
இன்று விஜய் தேவரகொண்டா பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பெஷல் அப்டேட்டாக கான்செப்ட் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. '

7/7
கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கதாபாத்திரத்தில் ரத்தக்கறை படிந்த அரிவாளுடன் இருப்பது போல போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு அதிரடி ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!

”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்

ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!

Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!

Embed widget