மேலும் அறிய
Vijay Devarakonda: கண்டிஷனுடன் காதல்! ராஷ்மிகா மீதனா காதலை ஓபனாக கூறிய விஜய் தேவரகொண்டா?
நடிகர் விஜய் தேவரகொண்டா முதல் முறையாக, தன்னுடைய காதல் மற்றும் டேட்டிங் குறித்து ஓப்பனாக பேசியுள்ளார்.
ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா காதல்
1/6

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. அல்லு அர்ஜூன், ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோருக்கு பிறகு அதிகளவில் பிரபலமானார். அதற்கு முக்கிய காரணம் அர்ஜூன் ரெட்டி, கீத கோவிந்தம், போன்ற மாஸ் படங்கள் தான். இந்தப் இரு படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாவும் விஜய் தேவரகொண்டாவை உச்சத்துக்கு கொண்டு சென்றது.
2/6

கீத கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட்டான நிலையில், இந்த ஜோடி மீண்டும் 'டியர் காம்ரேட்' படத்தில் இணைந்து நடித்தது. இதன் மூலமாக இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது 35 வயதாகும் விஜய் தேவரகொண்டா இதுவரையில் தனது திருமணம் குறித்து அறிவிக்கவில்லை.
Published at : 21 Nov 2024 10:41 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்





















