மேலும் அறிய
Kolai Trailer: வெளியானது கொலை படத்தின் மிரள வைக்கும் ட்ரெய்லர்..தகவல்கள் இதோ..!
Kolai Trailer: விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை படத்தின் ஃபைனல் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
கொலை
1/6

பாலாஜி.கே.குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் கொலை.
2/6

சிவக்குமார் விஜயன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Published at : 18 Jul 2023 07:06 PM (IST)
மேலும் படிக்க





















