மேலும் அறிய
Pichaikaran 2 movie review : பில்லியனராக மாறும் பிச்சைக்காரன்... எப்படி இருக்கிறது பிச்சைக்காரன் 2? விமர்சனம் இதோ..
விஜய் ஆண்டனி இயக்குநராக தன் முதல் படத்தில் ஜெயித்தாரா எனப் பார்க்கலாம்!
பிச்சைக்காரன் 2
1/8

நடிப்பு, இசை, இயக்கம் என பன்முகக் கலைஞராகக் களமிறங்கியுள்ள விஜய் ஆண்டனி இயக்குநராக தன் முதல் படத்தில் ஜெயித்தாரா எனப் பார்க்கலாம்!
2/8

சிறு வயதில் பெற்றோரை இழந்து பிச்சை எடுத்து வாடும் விஜய் ஆண்டனி, சந்தர்ப்ப சூழலால் தன் தங்கையை இழந்து, ஜெயிலுக்குச் சென்று, திரும்பி தன் தங்கையைத் தேடிவருகிறார்.
Published at : 19 May 2023 07:32 PM (IST)
மேலும் படிக்க





















