மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vidamuyarchi Update : திரிஷாவின் கணவராக நடிக்கவிருக்கும் அஜித் குமார்.. விடாமுயற்சி படத்தின் புது புது அப்டேட்!
Vidamuyarchi Latest Update : விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்ததையடுத்து அடுத்தடுத்த அப்டேட்கள் வந்துள்ளன.
![Vidamuyarchi Latest Update : விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்ததையடுத்து அடுத்தடுத்த அப்டேட்கள் வந்துள்ளன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/d2931078dd05c10feb39dddef2da9fd51719815616483501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
விடாமுயற்சி அப்டேட்
1/6
![மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/982fd57c9b40b2b275e41a922ba5bcf50022a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
2/6
![தற்போது அஜித் குமார், அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் படப்பிடிப்பில் பிசியாக உள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/836cf858a4f782e29e93146e3fa02c73068e8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது அஜித் குமார், அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் படப்பிடிப்பில் பிசியாக உள்ளனர்
3/6
![ஜூலை 2 அல்லது 3 ஆம் தேதி அன்று படப்பிடிப்பில் த்ரிஷா இணைய உள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/6d48d86cf689e3bc308f5a4a25d5c31fae857.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜூலை 2 அல்லது 3 ஆம் தேதி அன்று படப்பிடிப்பில் த்ரிஷா இணைய உள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4/6
![ஷூட் எடுக்கப்பட்ட நிலப்பரப்பு படத்தில் பெரும் பங்கு வகிக்கும் என்றும் படம் பார்க்கும் போது அது ஒரு தனி அனுபவத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/1752df5e913d9c725583843ffa33c8ab4eea5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஷூட் எடுக்கப்பட்ட நிலப்பரப்பு படத்தில் பெரும் பங்கு வகிக்கும் என்றும் படம் பார்க்கும் போது அது ஒரு தனி அனுபவத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது
5/6
![படத்தின் முதல் கட்ட படப்பிப்பு ஒரு நாளைக்கு 4 - 5 மணி நேரம் மட்டும் நடந்ததாகவும், இனிமேல் ஒரு நாளைக்கு 14 - 15 மணி நேரம் சூட்டிங் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/5315d3ce3ccb1d1dc1cb262a0eb300ad8db41.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
படத்தின் முதல் கட்ட படப்பிப்பு ஒரு நாளைக்கு 4 - 5 மணி நேரம் மட்டும் நடந்ததாகவும், இனிமேல் ஒரு நாளைக்கு 14 - 15 மணி நேரம் சூட்டிங் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
6/6
![ஆகஸ்ட் மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் படத்தின் எஞ்சிய வேலைகள் நடக்க உள்ளதாகவும், படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/6f02f1b4aa7fed640a8763cc2337235ea61f1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆகஸ்ட் மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் படத்தின் எஞ்சிய வேலைகள் நடக்க உள்ளதாகவும், படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Published at : 01 Jul 2024 12:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion