மேலும் அறிய
வேட்டையன் படத்தில் ரஜினியுடன் எடுத்த புகைப்படங்களை ரக்ஷன் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்தார்
Vettaiyan Shooting Spot Clicks :வேட்டையன் படத்தில் ரஜினியுடன் எடுத்த புகைப்படங்களை ரக்ஷன் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்தார்
ரக்ஷன் ரஜினியுடன் எடுத்த புகைப்படங்கள்
1/5

விஜய் டிவியில் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் ரக்ஷன்
2/5

ரக்ஷன் மற்றும் ஜாக்குலின் உடன் சேர்ந்து தொகுத்து வழங்கிய அந்த சீசன் வேறலெவல் ஹிட் அடித்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து நிகக்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களை மிகவும் கவர செய்தது
Published at : 14 Oct 2024 03:17 PM (IST)
மேலும் படிக்க





















